காவலர் எனக் கூறி

img

லஞ்ச ஒழிப்பு காவலர் எனக் கூறி  நூதன மறையில் பணப்பறிப்பு

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எனக் கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.